×

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் என தகவல்!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆய்வு மையத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப் பணிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.


Tags : Sriharikota Space Research Center , Stopping ,work ,Sriharikota ,Research, Center
× RELATED எல்லா வேலையும் செய்யும் ஆல்சர்வ்