×

அம்மா உணவகத்தில் முட்டை வழங்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைள் என்ன?.: ஐகோர்ட் கேள்வி

சென்னை: அம்மா உணவகத்தில் முட்டை வழங்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைள் என்ன? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 27-ம் தேதி தமிழக அரசு பதிகளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்மா உணவகங்களில் இலவச முட்டை வழங்கக்கோரி வழங்கறிஞர் ஆர்.சுதா தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. 


Tags : government , government, provide ,eggs, Amma ,Restaurant?,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்