×

வீணர்தம் சதி முறித்து வெற்றிகளை ஈட்டிடுவோம் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: வீணர்தம் சதி முறித்து வெற்றிகளை ஈட்டிடுவோம் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நம்பிக்கையை பெற்று வலிமையோடு இருக்கும் திமுகவை தகர்க்க அரசியல் எதிரிகள் சதி. திமுகவை தகர்க்க நினைப்பவர்கள் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல; நம் பண்பாட்டின் நிரந்தர பகைவர்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் திமுக மீது அவதூறுகளை அள்ளிவீசி கட்டுக்கதைகளை இட்டுக் காட்டுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : volunteers ,DMK ,Stalin , Stalin,letter ,DMK ,volunteers,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...