×

டிஜிபி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதில் தர ஆணை

மதுரை: டிஜிபி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவரும் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.  969 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்ய நடந்த தேர்வில் முறைகேடு என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்துள்ளதால் சார்-ஆய்வாளர் தேர்வை ரத்து செய்யக்கோரி தென்னரசு என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தார். எஸ்ஐ தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Tags : DGP, Uniformed Personnel Selection Chairman, Madurai Branch of the High Court
× RELATED செம்மரக் கடத்தல் தொடர்பாக இதுவரை...