×

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 26 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதால் சக கைதிகள், காவலர்கள் இடையே அதிர்ச்சி நிலவிவருகிறது.


Tags : inmates ,Cuddalore Central Jail ,Corona , Corona ,confirmed, Cuddalore, Central ,Jail
× RELATED புழல் சிறை தோட்டத்தில் கைதிகள்...