×

தேனி அருகே கட்டப்பட்டு வரும் 312 தொகுப்பு வீடுகளை துணை முதல்வர் ஆய்வு

தேனி: தேனி அருகே உள்ள பின்ன தேவன்பட்டியில் கட்டப்பட்டு வரும் 312 தொகுப்பு வீடுகளை துணை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். ரூ.31.17 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது.


Tags : block houses ,Deputy ,Theni ,CM , Deputy CM ,inspects , houses ,constructed ,Theni
× RELATED மது கடைகளை மூட உத்தரவு