×

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.


Tags : Palanisamy ,museum , Chief Minister ,Palanisamy , foundation, stone , museum ,below
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.70.54 கோடி...