×

செங்குன்றத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் செங்குன்றத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். சவுடுமண் விலையை லோடுக்கு ரூ.2000 ஆக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் சோழவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Tipper truck owners ,cliff , Steep, tipper truck owners, strike
× RELATED அடுத்தடுத்து இறப்பதால் பக்தர்கள்,...