×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வராததால் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வராததால் பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை பேரவைக் கூட்டத்தை புதுச்சேரி சபாநாயகர் ஒத்திவைத்தார்.


Tags : Kiranpedi ,Puducherry , Puducherry, Deputy, Governo,r Kiranpedi, absent
× RELATED புதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து...