×

மதுரையில் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலைய எஸ்.ஐ.பாண்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவிலாங்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Assistant Inspector ,Madurai ,Corona , Assistant Inspector, Corona , Madurai
× RELATED தி.மலை செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி!