×

ராமநாதபுரம் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கூட தடை

ராமநாதபுரம்: ஆடி அமாவாசையை ஒட்டி ராமநாதபுரம் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவப்பட்டினம், சாயல்குடி கடற்கரைகளில் பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : beaches ,Ramanathapuram ,public , Ramanathapuram Beaches, Darbhanam, Public, Prohibition
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு