×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,588 கன அடியில் இருந்து 3,600 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.32 அடியாகவும், நீர் இருப்பு 32.12 டிஎம்சி-யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , water levl, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,622 கன...