×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.  பேரவை கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பேரவை தொடங்கும் நிலையில் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது மரபு என்று முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Kiranpedi ,Narayanasamy ,Puducherry , Puducherry, Deputy Governor Kiranpedi, Chief Minister Narayanasamy, Letter
× RELATED பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை