×

கோவையில் காதலிக்க மறுத்த பெண் குத்திக்கொலை.! இளைஞர் கைது

கோவை: கோவையில் காதலிக்க மறுத்ததால் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இளைஞர் ரத்தீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.  2 தினங்களுக்கு முன் கோவை பேரூரில் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : death ,Coimbatore , Coimbatore, woman, stabbed to death, youth arrested
× RELATED விஷவாயு தாக்கி வாலிபர் சாவு