×

திருநங்கைகள் விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, ரோட்டரி சங்கம் மற்றும் திருநங்கைகளின் கூட்டமைப்பு சார்பில் கலைநிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, எஸ்.பி அரவிந்தன் தொடங்கி வைத்தார். அப்போது, திருநங்கைகள், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு கைகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags : Transgender, Awareness
× RELATED சுத்தம் குறித்த விழிப்புணர்வு...