×

ஜூலை 19 வரை அசாம் காவல்துறையில் பணிபுரியும் 869 காவலர்களுக்கு கொரோனா: கூடுதல் டிஜிபி ஜி.பி.சிங் தகவல்

திஸ்பூர்: ஜூலை 19 வரை அசாம் காவல்துறையில் பணிபுரியும் 869 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில கூடுதல் டிஜிபி ஜி.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 484 போலீசார் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார் எனவும் கூறினார்.


Tags : constables ,Corona ,Assam Police ,DGP GP Singh ,police personnel ,Assam , Assam Police, Constable, Corona, Additional DGP GP Singh
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?