×

திருமழிசை சந்தையில் காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருவள்ளூர்: திருமழிசை சந்தைக்கு காய்கறி வாங்க வந்த சிறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறி வாகனங்களை சந்தைக்குள் அனுமதிக்கவில்லை; போலீசார் அலைக்கழிப்பதாகவும் சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருமழிசை சந்தையை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Vegetable traders ,Thirumalisai ,traders , Tirumalisai market, small traders, struggle
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...