பண்ருட்டி அருகே செங்கல் சூளை பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே செங்கல் சூளை பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். எஸ்.கே.பாளையம் செங்கல் சூளையில் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி ஆதித்யா(10), பாரதி(6) ஆகியோர் உயிரிழந்தனர். அத்தையுடன் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>