சென்னை: முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
Tags : Maheshkumar ,Chennai , Full curfew, Chennai Police Commissioner Maheshkumar