×

கோவையில் அடுத்தடுத்து 6 கோவில்களுக்கு முன்பு தீ வைத்த நபர் கைது

கோவை: கோவையில் அடுத்தடுத்து 6 கோவில்களுக்கு முன்பு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் வைத்து கஜேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Tags : temples ,Coimbatore Man ,Coimbatore , Coimbatore, fire in front of temples, arrest
× RELATED முதியவரிடம் வழிப்பறி