நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை: ஆட்சியர்

நெல்லை: கொரோனா பரவல் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடினால் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>