×

ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Gandhi ,Ranipet MLA , Ranipettai MLA Gandhi, Corona Infection
× RELATED சொல்லிட்டாங்க…