×

கர்நாடகா மாநிலம் கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் பன்றிகள்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் பன்றிகள் சுற்றித் திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரஸ் ஆகி வருகிறது. மருத்துவமனைக்குள் உலா வரும் பன்றிகளால் சுகாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.


Tags : Karnataka ,Government Hospital , Karnataka, Kalpurgi Government Hospital, Pigs
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...