×

டெல்லியில் மிண்டோ பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த மழை நீர் அகற்றம்

டெல்லி: டெல்லியில் மிண்டோ பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டது. டெல்லியில் பெய்த கனமழையால், பேருந்து ஒன்று மிண்டோ பாலத்திற்கு கீழே மழை நீரில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த மழை நீரை அகற்றினர்.


Tags : Rainwater harvesting ,Delhi ,Minto Bridge , Delhi, Minto Bridge, Rainwater, Removal
× RELATED திருத்துறைப்பூண்டி பகுதியில்...