×

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தல்

ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள் பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Tags : forest ,Hosur ,Anchetti , Hosur, male elephant, ivory smuggling
× RELATED தெப்பக்காடு வனப்பகுதியில் பெண் யானை மர்மச்சாவு