×

இந்தியாவில் 2023 மார்ச் முதல் தனியார் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் 2023 மார்ச் முதல் தனியார் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்: ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தனியார் ரயில் சேவைக்கான டெண்டர் விடும் பணிகள் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : India ,Ministry of Railways Private ,Ministry of Railways , Private train, India ,March 2023,Ministry of Railways
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...