×

துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கம் அனுப்பிய வழக்கில் ஃபைசல் பரீத் கைது

துபாய்: துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கம் அனுப்பிய வழக்கில் ஃபைசல் பரீத் கைது செய்யப்பட்டார். கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 3-வது குற்றவாளியாக ஃபைசல் பரீத் சேர்க்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட ஃபைசல் பரீத்தை இந்தியாவுக்கு நாளை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Kerala Faisal Bareed ,Dubai ,Kerala , Faisal Bareed,arrested , sending gold, Dubai,Kerala
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...