×

கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி: கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. கந்தசஷ்டி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சுரேந்தர், கடந்த 2 தினங்களுக்கு முன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உரிய  இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக புகார் கண்டெரியப்பட்ட நிலையில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Surender ,Puducherry , Puducherry police,registered ,case ,Surender
× RELATED செங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு...