×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1407 பேர் உயிரிழப்பு: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 14,997 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1407 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : deaths ,Chennai Corporation ,Chennai ,zones , 1407 deaths , corona infection,15 zones, Chennai
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...