×

அலாங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை

அலாங்கநல்லூர்: அலாங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வாடிபட்டி சாலையில் விக்னேஷ் என்ற இளைஞரை வழிமறித்த மர்மகும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். விக்னேஷ் உடன் வாகனத்தில் சென்ற சித்தி யமுனா என்பவருக்கும் அரிவாள் வெட்டு நடந்ததாக கூறப்படுகிறது.


Tags : Alanganallur ,death , youth, death,two wheeler, Alanganallur
× RELATED விஷவாயு தாக்கி வாலிபர் சாவு