×

வேலூர் மாவட்டத்தில் 4000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,057ஆக உயர்ந்துள்ளது. 1676 பேர் குணமநை்துள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.


Tags : Corona ,district ,Vellore , Corona damage, exceeds, 4000, Vellore district
× RELATED திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது