×

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி: ஓசூரில் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : hospital ,Hosur ,Senkuttuvan ,Krishnagiri MLA , Krishnagiri MLA Senkuttuvan, confirmed ,corona infection, hospital,Hosur
× RELATED டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன்,...