தமிழகம் சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் பழனியாண்டி நினைவு மருத்துவமனைக்கு சீல் dotcom@dinakaran.com(Editor) | Jul 19, 2020 பழனியந்தி நினைவு மருத்துவமனை சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் பழனியாண்டி நினைவு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவர் மற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு
சொந்த மாவட்டத்தில் எதிர்ப்பு போஸ்டர்களால் ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்தார் ஓபிஎஸ்: தொடங்கி வைக்கும் நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து
தென்பெண்ணை ஆற்றில் ரூ.25.35 கோடியில் கட்டிய தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது: பொதுமக்கள், விவசாயிகளுடன் திமுகவினர் போராட்டம்
விழுப்புரம் கோட்ட அரசு பஸ் டெப்போக்களில் பயனற்று கிடக்கும் டிக்கெட் மெஷின்கள்: மீண்டும் கிழித்து வழங்கும் அவலம்
தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது: கோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு