×

சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் பழனியாண்டி நினைவு மருத்துவமனைக்கு சீல்

சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் பழனியாண்டி நினைவு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவர் மற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Palaniyandi Memorial Hospital , Sealed,Palaniyandi Memorial ,Hospital operating, Salem Ammapettai
× RELATED குட்டி யானை முதுமலை கொண்டு செல்லப்பட்டது!