×

மேட்டுர் அணையின் நீர்வரத்து 2,535 கன‌அடியில் இருந்து 3,588 க‌ன‌அடியாக உயர்வு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 69.9 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 32.6 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,535 கன‌அடியில் இருந்து 3,588 க‌ன‌அடியாக உயர்ந்துள்ளது.

Tags : Mettur Dam , water level , Mettur Dam rises,2,535 cubic feet, 3,588 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி