×

சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நேற்று கனமழை காரணமாக கைவிடப்பட்டது.
* கொரோனா பிரச்னை காரணமாக, 2020 சீசன் ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* நடத்தை நெறிமுறைகளை மீறி வெளியில் சென்றதற்காக 2வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், 3வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன.

Tags : England ,West Indies , England , West Indies
× RELATED சில்லி பாயின்ட்...