×

குஜராத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

காந்திநகர்: குஜராத் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Tags : textile factory ,Gujarat Four ,Gujarat , Gujarat, textile factory, poison gas, workers killed
× RELATED பேச்சுவார்த்தை நடத்துவதாக...