×

சென்னையில் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட துணை ஆணையர் சிகிச்சைக்காக  நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை ஆணையரின் வாகன ஓட்டுனருக்கு ஏற்கனவே தொற்று உறுதியான நிலையில், அதிகாரிக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது


Tags : Deputy Commissioner of Police ,Corona ,Chennai ,Mylapore , Chennai, Deputy Commissioner of Police, Corona Infection
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி