×

தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்: நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

நெல்லை: தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகள் கூட படுக்கை வசதிகள் இல்லாமல் திணறுகின்றன. எண்களைப் பார்த்து பொதுமக்களுக்கு பதற்றமோ, பயமோ, பீதியோ வேண்டாம்; உங்களை காப்பாற்றுவதற்கு அரசு இருக்கிறது. உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளன. தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளது எனவும் கூறினார்.



Tags : Vijayabaskar ,Nellai ,speech ,Tamil Nadu , Tamil Nadu, Strong Medical Framework, Nellai, Minister Vijayabaskar
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...