×

பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டண விவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வசதி அறிமுகம்

சென்னை: பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டண விவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதள பகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில் அறியலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Tags : houses ,facility ,public , Public, electricity bill details, website
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...