×

சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் புரளி என தெரிய வந்துள்ளது.


Tags : Ajith Kumar ,Chennai ,house ,actor , Chennai, Ichchambakkam, actor Ajithkumar, bomb threat
× RELATED சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது...