×

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயில் அலுவலகம் தற்காலிகமாக மூடல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆலயத்தில் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : office ,Swamimalai Swaminatha Temple ,Kumbakonam ,temple office , Kumbakonam, Swamimalai, temporarily closed
× RELATED செங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு...