×

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

ஜம்மு; ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்து வருகிறார். லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். நேற்று லடாக் பகுதியில் ஆய்வு செய்த நிலையில் இன்று காஷ்மீர் பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.

Tags : Rajnath Singh ,Jammu and Kashmir ,Kupwara district , Jammu and Kashmir, Kupwara, Union Minister, Rajnath Singh, Review
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...