×

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத்துக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

திருவனந்தபுரம்; கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத்துக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பைசல் பரீத் நடமாட்டத்தை கண்டறிவதற்கு தேசிய புலனாய்வு முகமை ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Faisal Pareeth ,Blue Corner ,Kerala , Kerala Gold Smuggling, Faisal Pareeth, Blue Corner Notice
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு