×

காரைக்குடியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி 500 சவரன் நகை, ரூ.3 கோடி மோசடி

காரைக்குடி: காரைக்குடியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி 500 சவரன் நகை, ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்த கணவன், மனைவியை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணிக்கம்- கயல்விழி தம்பதி போலி தங்கக்கட்டிகளை காட்டி மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : Karaikudi. 500 ,Karaikudi , 500 shaving ,jewelery, Rs 3 crore, scam,Karaikudi
× RELATED சிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு