×

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீஸ் பரிந்துரை

திருப்பதி : திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீஸ் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜீயர், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 158 பேருக்கு கொரோனா உறுதியானது.


Tags : Tirupati temple ,devotees , Police, recommend , devotees,stop ,darshan,Tirupati temple,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...