×

கோவை மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆறுமுககவுண்டனூரில் காதலிக்க மறுத்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஐஸ்வர்யா வீட்டுக்கு என்று நள்ளிரவில் தகராறு செய்த ரித்திஷ் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த ஐஸ்வர்யாவின் தந்தையையும் ரித்திஷ் கத்தியால் குத்தியதில் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளார்.


Tags : district ,College student ,Coimbatore , College ,student, refusing , fall ,love ,Coimbatore, district
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை