×

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு.: மாநகராட்சி

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 14,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் திருவொற்றியூர் - 527, மணலி - 205, மாதவரம்-386, தண்டையார்பேட்டை-816, ராயபுரம் -1146, திருவிக நகர்-1042, அம்பத்தூர் -893, அண்ணா நகர்-1609 ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : treatment recipients ,Corona , Zone ,Corona ,recipients ,Chennai,Corporation
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...