×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

Tags : murder ,police officer ,Sathankulam , Sathankulam, father, son, female guard, arrested
× RELATED வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம்...