×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,535 கன‌அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 803 கன‌அடியில் இருந்து 2,535 கன‌அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 70.65 அடி, நீர் இருப்பு 33.2 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 10 ஆயிரம் கன கன‌அடியாக உள்ளது.


Tags : Mettur , Mettur dam, water, rises , feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியாக அதிகரிப்பு